TN all news.kalvi news, study materials.trb, tnpsc, quiz, tips and tricks, text books, extra
Monday, 30 April 2018
கணினி மயமாகும் பாடங்கள்
Saturday, 28 April 2018
எட்டாம் வகுப்பு வரை இனி ஆன்லைன் தேர்வு
Friday, 27 April 2018
ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் அறிவிப்பு
தமிழகத்தில் இலவச ஐஏஎஸ் அகாடமி
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும்:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் சார்பில் நூலகங்கள் மற்றும் வாசகர்கள் வட்ட தலைவர்கள் கருத்தரங்கு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தமிழக மாணவர்களின் நலனை மனதில் கொண்டு ஐஏஎஸ் அகாடமிகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் விடுமுறை தினங்களில் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
புதிய பாடத்திட்ட பொருண்மை அறிவோம்
புதிய பாடத்திட்டத்தில் பொருண்மைகளின் தொடர்ச்சி.... முன் எப்போதும் இல்லாத அளவில் .... மாறுபட்ட சிந்தனை... செய்யுள், உரைநடை,...
-
9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டமும் கணினிமயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையில் ...
-
ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவு மத்திய தேர்வாணையம் வெளியீடு ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 13 ஆயிரம் பேரில் 2,567 பேர் த...
-
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும்: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் ஐஏஎஸ்...